கடந்த 1981ம் ஆண்டு திரைக்கு வந்த படம் கல்தூண். இதில் நடிகர் திலகம் சிவாஜி ஹீரோவாக நடித்திருந்தார். அவரது மகனாக திலக் நடித்திருந்தார். மேலும் பல படங்களில் இவ்ர் நடித்தார். இநிநிலையில் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி இன்று காலமானார்.
previous post