Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

காதல் திரைப்பட புகழ் விருச்சககாந்த் மரணம்..

 

காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் விருட்சககாந்த். இத்திரைப்படத்தில் ‘நடிச்சா ஹீரோதான் சார்..’ என்ற ஒரே வசனத்தை பேசி பாபு என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலம் அடைந்தவர் இவர். அதனை தொடந்து சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் போதிய வருமானம் இன்றி சூளை அங்காளம்மன் கோயில் அருகில் உள்ள நடைபாதையில் வசித்து வந்துள்ளார். தாய்,தந்தையரின் இறப்புக்கு பின் மனநலம் சற்று பாதிக்கப்பட்ட நிலையில் தெருவோரம் உள்ள ஆட்டோ நிறுத்துமிடங்களில் உறங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் அண்மைய்ல் ஆட்டோவில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.எதனால் உயிரிழந்தார் என்பது பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.

Related posts

பில் கட்டாததால் எஸ்பிபி உடலை தர மறுத்த மருத்துவனை மீது துணை ஜனாதிபதி நடவடிக்கை? எஸ்.பி,சரண் பரபரப்பு விளக்கம்..

Jai Chandran

தேஜாவு இயக்குநர் அரவிந்த் புதிய படம் தருணம்

Jai Chandran

ZEE5 தீபாவளியை ஒளியூட்ட. புதிய கதைகள், பன்மொழிகள்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend