Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேசிய விருது பெற்ற ‘அசுரன்’ ‘ படக்குழுவுக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் பொன்னாடை..

தேசிய விருது பெற்ற ‘அசுரன்’ படக்குழுவினரின் நேற்றைய(23-03-2021) பத்திரிகையாளர் சந்திப்பில் .65 ஆண்டு பாரம்பரியமிக்க , சினிமா பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகளான தலைவர்- D.R.பாலேஷ்வர் , செயலாளர்-R.S.கார்த்திகேயன் , பொருளாளர்- மதிஒளி குமார் , துணைத்தலைவர்-
‘கலைமாமணி’ மணவை பொன்மாணிக்கம் , செயற்குழு உறுப்பினர் – சேவியர் உள்ளிட்டோர் ‘அசுரன்’ படத்தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு , இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட ‘ படக்குழுவினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்த காட்சிகள்.

Related posts

PEDDI Hombale first international distribution venture..

Jai Chandran

நடிகர் பாடகர் மாணிக்க விநாயகம் திடீர் மரணம்

Jai Chandran

நூறு ஆண்டு ஆனாலும் எஸ்பிபி குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். ரஜினிகாந்த புகழாரம்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend