Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் கே.பாக்யராஜ் வெற்றி

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் நடந்தது. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், கே.பாக்யராஜ் தலைமையிலான அணிகள் மோதின. இதில் பாக்யராஜ் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்றவகள் விவரம் வருமாறு:

தலைவராக பாக்யராஜ் வெற்றி

செயலாளர் வேட்பாளர் பாக்யராஜ் அணியின் லியாகத் அலிகான் வெற்றி, பாக்யராஜ் அணியின் பொருளாளர் வேட்பாளர் பாலசேகரன் வெற்றி

துணைத்தலைவர்கள் 2 பேர்களுக்கான பொறுப்புகளுக்கு எஸ்.ஏ.சந்திரசேகரன்  அணி ரவிமரியாவும், பாக்யராஜ் அணியின் யார்கண்ணனும் வெற்றி பெற்றார்கள்

இணைச்செயலாளர்களுக்கான 4 பேர்களில் எD.ஏ.சந்திரச்சேகரன் அணி சி.ரங்கநாதன், வி்.பிரபாகரும், பாக்யராஜ் அணியைச் சேர்ந்த மங்கை ஹரிராஜன்,கவிஞர் முத்துலிங்கமும்

செயற்குழு உறுப்பினர் 12 பேர்களில் SAC அணியின் பேரரசு,சரண்,விவேகா,சிங்கம்புலி,ஏ.வெங்கடேஷ்,சாய்ரமணி மற்றும் ராதாரவி ஆகியோர் வெற்றி பெற்றனர்
பாக்யராஜ் அணியின் வேட்பாளர் பாலாஜி  சக்திவேல்,பட்டுக்கோட்டை பிரபாகர், அஜயன்பாலா, ஹேமமாலினி மற்றும் ராஜாகார்த்திக் ஆகியோர் வெற்றிபெற்றனர்.

Related posts

ரிங் ரிங் பட விமர்சனம்

Jai Chandran

சென்னை எக்ஸ்பிரஸ்’ முதல் ‘ஜவான்’ படம் வரை ஷாருக்கானின் லுங்கி கதை

Jai Chandran

வீட்ல விசேஷம் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend