எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் கே.பாக்யராஜ் வெற்றி
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் நடந்தது. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், கே.பாக்யராஜ் தலைமையிலான அணிகள் மோதின. இதில் பாக்யராஜ் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவகள் விவரம் வருமாறு: தலைவராக பாக்யராஜ் வெற்றி செயலாளர் வேட்பாளர்...
