Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேசிய தலைவர் பட நடிகர் தேர்தலில் போட்டியிட மனு

தேசியதலைவர் திரைப்படத்தில் தேவராக நடிக்கும் ஜெ.எம்.பஷீர் அவர்கள் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கழகம் சார்பாக போட்டிட வேண்டும் என்று விருப்ப மனுவை தேசியதலைவர் திரைப்பட தயாரிப்பாளர் AM. சௌத்ரி அஇஅதிமுக கழக மேலாளர் மகாலிங்கம் அவர்களிடம் வழங்கினார்.

“தேவராக எங்கள் வரலாற்றை திரைப்படமாக எடுக்க எனக்கு பேருதவி செய்தமைக்கு நன்றி கடனாக எனது இந்த முயற்சி. ஜெ.எம்.பஷீர் அவர்கள் தேவர் வாழ்ந்த மண்ணான ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் தேவரின் ஆசியுடன் அவருக்கு வெற்றி உறுதி” என தயாரிப்பாளர் AM.சௌத்ரி தெரிவித்தார்.

Related posts

ஃபேமலி படம் (பட விமர்சனம்)

Jai Chandran

Bathukamma with the song AllipoolaVennela Out now

Jai Chandran

புஷ்பா படம் பற்றி அல்லு அர்ஜுன் பரபரப்பு தகவல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend