தமிழரின் சொத்துகளான சங்க இலக்கியங்களை சமகால இசை வழியாக இந்தத் தலைமுறைக்குக் கொண்டு வருகிற தமிழ்ச்சேவையைச் செய்ய தொடங்கப்பட்டிருக்கிற பல்குரல் சேர்ந்திசைக்குழு *தமிழ் ஓசை*.
இதன் நிறுவனர் மற்றும் இசை இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன்.
50-இளைஞர்களைக் கொண்ட இந்த Choral Ensemble பாடி வெளியிடுகிற முதல் புறநானூற்றுப் பாடல் கணியன் பூங்குன்றனார் இயற்றிய ‘*யாதும் ஊரே யாவரும் கேளிர்*’.
சங்க இலக்கியத்தை நவீன இசை வழியே இத்தலைமுறைக்கு அறிமுகப்படுத்த @Vasanthan_James தொடங்கியுள்ள சேர்ந்திசைக்குழு ‘தமிழ் ஓசை’.
https://youtu.be/o80CUoyloEgreally
கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.@CMOTamilNadu @mkstalin @Udhaystalin @Anbil_Mahesh @TThenarasu @onlynikil #YOYK