நவீன இசை வழியே சங்க இலக்கியம் : ஜேம்ஸ் வசந்தன் முயற்சி
தமிழரின் சொத்துகளான சங்க இலக்கியங்களை சமகால இசை வழியாக இந்தத் தலைமுறைக்குக் கொண்டு வருகிற தமிழ்ச்சேவையைச் செய்ய தொடங்கப்பட்டிருக்கிற பல்குரல் சேர்ந்திசைக்குழு *தமிழ் ஓசை*. இதன் நிறுவனர் மற்றும் இசை இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன்....
