Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஷங்கர்- வடிவேலு பிரச்னை முடிந்தது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள எஸ்.பிக்சர்ஸ் ஷங்கரின் “23ம் புலிகேசி-II” திரைப்படத்தில் நடித்த, நடிகர் வடிவேல் மீது புகார் அளித்திருந்தார்.

மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர்  வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்தினை நேரில் அழைத்து பேசி மேற்கண்ட பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Kingston Worldwide Theatrical Release Date Here

Jai Chandran

மறைந்த . புஷ்பா ஐசரி வேலன் திருவுருவ படத்திற்கு கமல் அஞ்சலி

Jai Chandran

நடிகர் மன்சூர் அலிகான் கோவை ‘தொண்டாமுத்தரில் போட்டி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend