நம் நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளுன் சிறப்பாக நாடு (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை மூவர்ண தேசிய கொடி யேற்றி வைத்து, வீர வணக்கம் செலுத்தினார்.
மூத்த மத்திய மந்திரிகள், அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் என பல தரப்பினரும் கலந்து உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பதக்கங்களைப் பெற்ற வீரர்கள், வீராங்கனைகளும் சுதந்திர தின விழாவில் பங்கேற்றனர்.