ஆர்.ஏ.ஆனந்த் இயக்கத்தில் உருவான குண்டாஸ் படத்தின் பாடல் வீடியோ (Lyrical Video ) வை தொல்.திருமாவளவன் வெளியீட்டு வாழ்த்தி பேசியதாவது :-
விளிம்பு நிலை மனிதர்களின் மீது போடப்படும் வழக்குகள், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பற்றி குண்டாஸ் படத்தில் விவரமாக சொல்லியிருக்கிறார். இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்து ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று படக்குழுவினரை வாழ்த்தினார்.