Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில் பிரபல டைரக்டர்கள் போட்டி

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம்
தேர்தல்

இரண்டு அணிகள்

கே.பாக்யராஜ் தலைவராக போட்டியிட அவரது அணியில்
செயலாளர் பதவிக்கு
ஆர்.பார்த்திபன்
பொருளாளர் பதவிக்கு
வெங்கட்பிரபு
போட்டியிடுகின்றனர்.
இந்த அணியில் துணைத்தலைவர்கள் பதவிக்கு
ஆர்.மாதேஷ்
எஸ். எழில் இருவரும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.
இணைச்செயலாளர்கள் பதவிக்கு
ராஜா கார்த்திக்
விருமாண்டி
ஜெகதீசன்
ஜெனிபர் ஜூலியட்
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு
ஆர்.பாண்டியராஜன்
மங்கை அரிராஜன்
வேல்முருகன்
சசி
வேல்முருகன்
பாலசேகர்
வி.பிரபாகர்
சாய்ரமணி
நவீன்
சிபி
நாகேந்திரன் ஜெகன்
ஆகியோர்களையும் சேர்த்து மொத்தம் 19 பேர் போட்டியிடுகின்றனர்.

ஆர்.கே.செல்வமணி தலைவராக போட்டியிடும் அணியில்
செயலாளராக ஆர்.வி.உதயகுமார்
பொருளாளராக
பேரரசு
இணை செயலாளர்களாக
சுந்தர்.சி.
முருகதாஸ்
லிங்குசாமி
ஏகம்பவாணன்
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு
ரமேஷ்கண்ணா
மனோஜ்குமார்
மனோபாலா
சரண்
திருமலை
ஏ.வெங்கடேஷ்
ரவிமரியா
ஆர்.கண்ணன்
முத்து வடுகு
நம்பி
ரமேஷ் பிரபாகர்
கிளாரா உட்பட 19 பேர் போட்டியிடுகின்றனர்.
இணைச்செயலாளர் பதவிக்கு சுயேச்சையாக ஆர்.அரவிந்தராஜ் போட்டியிடுகிறார்.

24.01.2022 திங்கள்கிழமை வடபழனியில் உள்ள திரை இசை கலைஞர்கள் சங்கத்தில் ஓட்டுப் பதிவு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும. ஓட்டுப்போட தகுதி உள்ளவர்கள் 2400 பேர்.
வழக்கறிஞர் செந்தில்நாதன் தேர்தல் அதிகாரியாக உள்ளார்.

Related posts

VeeramaeVaagaiSoodum trailer is releasing today

Jai Chandran

கந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறு பரப்பியவருக்கு ராஜ்கிரண் கண்டனம்..

Jai Chandran

Jawan: SRK Fans Celebrate FDFS With Firecrackers, Dhols

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend