Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் ஷங்கர் மூத்த மகள் திருமண வரவேற்பு

இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பல முக்கிய பிரபலங்கள் சூழ நடைபெற்ற இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடனமாடி மணமக்களை உற்சாகப்படுத்தினார். டிரம்ஸ் சிவமணி இசைக்க நடனமாடிய ரன்வீர் சிங்குடன் மணமக்கள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன், அதிதி ஷங்கர், அர்ஜித் ஷங்கர், இயக்குனர் அட்லி ஆகியோர் நடனமாடினர்.

பின்னர் பார்க் நட்சத்திர ஓட்டலில் நடந்த பத்திரிக்கை, மீடியா சந்திப்பில் மணமக்கள் ஐஸ்வர்யா ஷங்கர், தருண் கார்த்திகேயன் மற்றும் இயக்குணர் ஷங்கர் கலந்து கொண்டு மகிழ்ச்சியை  பகிர்ந்துக்   கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பிஆர் ஓ சதீஷ் (AIM) ஏற்பாடு செய்திருந்தார்

Related posts

நட்பின் பெருமை சொல்லும் “ஜிகிரி தோஸ்து” !

CCCinema

சிவராஜ்குமார் நடிப்பில் விஜய் மில்டன் இயக்கும் பைராகி

Jai Chandran

சர்ச்சையாகும் “உருட்டு” “உருட்டு” பாடல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend