Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் மிஷ்கின் விளக்க அறிக்கை

இயக்குனர் மிஷ்கின் விளக்க அறிக்கை:

என் படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டதைப் பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன், தலைப்பு சுவையாக இருக்க வேண்டுமென நான் சொன்னதை வேறு மாதிரி புரிந்து கொண்டு செய்தி போட்டிருக்கிறார்கள், நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.

என் படத்தைப் பாருங்கள் படம் நன்றாக இருந்தால் பாராட்டுங்கள், படம் நன்றாக இல்லையெனில் கடுமையாக விமர்சியுங்கள், இப்போதல்ல என் முதல் படத்திலிருந்தே இதைச் சொல்கிறேன் விமர்சிப்பது அனைவரின் உரிமை, உரிமை மீறலை நான் என்றும் அனுமதிக்க மாட்டேன்.

– இவ்வாறு மிஷ்கின் கூறியுள்ளார்.

Related posts

2Million + for MurungakkaiChips

Jai Chandran

விஜய் கதை எழுத சமுத்ரக்கனி நடிப்பில் ஸ்டண்ட் சில்வா இயக்கிய படம்

Jai Chandran

டொராண்டோ விழாவிற்கு சுசி கணேசனின் ‘ தில் ஹே கிரே’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend