Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் அமீர் வாழ்த்து

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் இயக்குனர் அமீர் வாழ்த்து. அவர் கூறியதாவது:

சமூகநீதிக் காவலரின் வாரிசு”க்கு முதன் முறையாக இதயம் திறந்த வாழ்த்து மடல்.

சூரிய நெருப்பில் உதித்து..
காரிய இருளைத் தகர்த்து..
ஆருடத்தை பொய்யாக்கி
ஆரியத்தை பொடியாக்கி..

ஆட்சிக் கட்டிலை
அடித்தட்டு மக்களுக்கே..
அர்ப்பணித்த
இந்திய முதல்வனே..!

இன்னும் பல காலம் நீயிருக்க
எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கிறேன் – அது
காலத்தின் தேவை..

சமூக நீதி தழைக்க..
சமய நீதி ஓழிக்க..
சமுதாயம் செழிக்க..
சனநாயகம் சிறக்க..

இவ்வாறு   அமீர் கூறியுள்ளார்.

Related posts

கே எஸ் ரவிக்குமார் நடிக்கும் யூ ஆர் நெக்ஸ்ட் ஷூட்டிங் தொடங்கியது

Jai Chandran

Ram Charan & Upasana Name Their Twins..

Jai Chandran

Get Ready to Dance ! First Single from MoonuMuppathiMoonu

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend