சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் தி மு க வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா த்டுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டார். அந்த படங்கள் நெட்டில் வைரலாகி வருகிறது.
previous post