Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடன இயக்குனர் கூல் ஜெயந்த் காலமானார்

1996ம் ஆண்டு காதல்  தேசம் படத்தில் முஸ்தபா பாடலுக்கும்,  கல்லூரிசாலை  பாடலுக்கும் நடனம் அமைத்து  நடன இயக்குனராக அறிமுகமானவர் கூல் ஜெயந்த். இவரது நிஜ பெயர் ஜெயராஜ் .

கூல் ஜெயந்த் கேன்சர் நோயால் பாதிக்கப்பட் டிருந்தார். இந்நிலையில் இன்று காலை காலமா னார் . அவரது இறுதி சடங்கு இன்று மாலை நடக்கிறது.

கூல் ஜெயந்த் மலையாளத்தில் மோகன் லால், மம்முட்டி. போன்ற பிரபல ஹீரோக்களுக்கும் நடனம் அமைத்திருக் கிறார்

முன்னதாக அவர் பிரபு தேவா, ராஜூ சுந்தரம் நடன குழுவில் பணியாற்றி இருக்கிறார் .

கூல் ஜெயந்த் மறைவுக்கு நடன இயக்குனர் சங்கம்இரங்கல் தெரிவித்துள்ளது.

Related posts

தேனி மாணவர் உடல் உறுப்பு தானம்: மக்கள் நீதி மய்யம்

Jai Chandran

நான்கு கதாநாயகிகள் இணைந்து நடிக்கும் ‘வார்டு126’

Jai Chandran

‘கபடதாரி’ படப்பிடிப்பில் சிபிராஜ் மற்றும் படக்குழுவினருடன் இணைந்தார் நந்திதா.

CCCinema

Leave a Comment

Share via
Send this to a friend