பிரபல நடிகையும், நகரி தொகுதி எம் எல் ஏ வுமான ரோஜா திருப்பதி நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக மாற்ற வேண்டும் என்றும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலையை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் நேரில் மனு அளித்தார். தற்போது அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நெடுஞ்சாலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ரோஜா வெளியிட்டுள்ள அறிக்கை:
previous post