Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தின் 2022 – 2024ஆம் ஆண்டுக்கான தேர்தல்

சென்னை காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தின் 2022 – 2024ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

479 உறுப்பினர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் 2.45 மணி வரை 300 பேர் வாக்களித்துள்ளனர். மாலை 5.00 மணிவரை வாக்களிக்கலாம்.
மாலை 6.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் இரவே அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் அதிகாரியாக டாக்டர் ஸ்ரீராம் பணியாற்றுகிறார்.

 

கே.ராஜன் தலைமையில் ஒரு அணியும் திருவேங்கடம் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகிறார்கள்
தலைவர் பதவிக்கு
கே.ராஜன்
திருவேங்கடம்
செயலாளர் பதவிக்கு
கே.காளையப்பன்
எஸ்.ஸ்ரீராம்
அல்தாப் முகமது (சுயேச்சை)
துணைத் தலைவர் பதவிக்கு
எஸ்.நந்தகோபால்
கே.ராஜகோபால் என்கிற அனந்தன்
பொருளாளர் பதவிக்கு
பி.முரளி
எஸ்.ஸ்ரீராம்
இணைச்செயலாளர் பதவிக்கு
சாய் என்கிற சாய்பாபா
டி.ராஜகோபாலன்
மற்றும்
16 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு
31 பேர் போட்டியிடுகின்றனர்.

Related posts

இயக்குனர் பேரரசு வெளியிட்ட “அதர்மமே தர்மம்” பட டைட்டில்

Jai Chandran

A week away to witness KadaisiVivasayi

Jai Chandran

நிகில் முருகன் நடிக்கும் பவுடர் பட தெலுங்கு டீஸர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend