சிம்பொனி சாதனையாளர் இளையராஜாவுக்கு தமிழ் பட இயக்குனர்கள் வாழ்த்து
இசைஞானி இளையராஜா சிம்பொனி நிகழ்ச்சி லண்டனில் உள்ள எவெண்டிம் அப்பல்லோ அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது. ராயல் ஃபில்ஹாா்மோனிக் இசைக் குழுவுடன் இணைந்து அரங்கேற்றம் செய்யப்பட்ட ‘வேலியண்ட்’ என்ற தலைப்பிலான சிம்பொனி இசையைக் கேட்டு ரசிகா்கள்...