Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷன் பொருளாளராக செந்தில் வி. தியாகராஜன் தேர்வு

Jai Chandran
சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் சத்யா மூவிசின் தயாரிப்பாளரும், Health Care Entrepreneur நிறுவனத்தின் . உரிமையாளருமாகிய செந்தில் வி. தியாகராஜன் தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷன் பொருளாளராக ஆக போட்டியின்றி தேர்ந் தெடுக்க பட்டுள்ளார். மேலும்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜீவா-சிவா இணையும் கலகலப்பான படம் ‘கோல்மால்’

Jai Chandran
ஜாகுவார் ஸ்டுடியோஸ் வினோத் ஜெயின் தயாரிப்பில் பொன்குமரன் இயக்கத்தில் ஜீவா-சிவா இணைந்து கலக்கவிருக்கும் கலகலப்பான குடும்பத் திரைப்படம் ‘கோல்மால்’ ‘மிருகா’ படத்தை தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோசின் பி வினோத் ஜெயின் அதிக பொருட்செலவில் தயாரிக்கவுள்ள...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டாக்டர் ( பட விமர்சனம்)

Jai Chandran
படம்: டாக்டர் நடிப்பு: சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகிபாபு, இளவரசு, மிலிந்த் சோமன், தீபா, அர்ச்சனா, ரெடின் கிங்ஸ்லி, அருண் அலெக்சாண்டர், ஜாரா வாஹித், தயாரிப்பு: சிவகார்த்திகேயன், கோட்டப்பாடி ஜே.ராஜேஷ், இசை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிபி நடிக்கும் மாயோன் டீஸர் ஆடியோ டிஸ்க்ரிப்ஷனுடன் ரீலீஸ்

Jai Chandran
Double Meaning Production சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து வழங்க, N. கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ் நடித்துள்ள திரைப்படம்  “மாயோன்”.  புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஏ ஆர். கே.சரவணன் இயக்கத்தில், நடிகர் ஹிப் ஹாப் ஆதி

Jai Chandran
சத்ய ஜோதி பிலிம்ஸ் டி. ஜி.தியாகராஜன்   வழங்க, மரகத நாணயம் படப்புகழ் இயக்குநர் ARK சரவணன் இயக்கத்தில், நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு, அதிகாரபூர் வமாக வெளியிடப்பட்டது !...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முடிவுக்கு வந்தது விமல் – தயாரிப்பாளர் சிங்காரவேலன் பிரச்சனை

Jai Chandran
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான பசங்க படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி களவாணி படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விமல். மினிமம் கியாரண்டி ஹீரோ என்கிற பெருமையைப் பெற்ற இவர் தொடர்ந்து...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிறைசூடன் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்

Jai Chandran
தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பா ளர்கள் சங்க தலைவர் மற்றும் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் தலைவருமான டி.ராஜேந்தர் வெளியிட் டுள்ள இரங்கல் செய்தி: எனது இனிய நண்பரும், இன் தமிழ்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் காலமானார். கமல்ஹாசன் இரங்கல்

Jai Chandran
பாடலாசிரியர் பிறைசூடன் (65) நேற்று மாலை காலமானார்.இவர் எழுதிய என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரு என்னடி..,  ” சோலப்பசுங்கிளியே..” “மீனம்மா..மீனம்மா..”, “நூறு வருஷம் இந்த‌மாப் பிள்ளையும், பொண்ணும் தான்” ” ஆட்டமா..தேரோட்டமா..”,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

புளூ சட்டை மாறன் சினிமாவுக்கு தேவையான தாதா தான் ; வேலு பிரபாகரன்

Jai Chandran
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.. இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இரு மாறுபட்ட பாத்திரத்தில், நடித்தது மிகவும் பிடித்திருக்கிறது: நடிகர் டாம் ஹார்டி

Jai Chandran
!மர்வெலின் மிக முக்கியமான சூப்பர் ஹிரோ பாத்திரமாக நடிப்பது, தனக்கு மிகவும் பிடித்தி ருப்பதாக நடிகர் டாம் ஹார்டி தெரிவித்துள்ளார். உடல்ரீதியாக வும், டெக்னிலாகவும், உருவாக் கத்திலும் பெரும் சவால்களை கோரும் மார்வெலின் இரண்டு...