Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சி பி எஸ் சி பாடத்தில் வர்ணாஸ்ரம்: கமல்ஹாசன் எதிர்ப்பு

Jai Chandran
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்   வெளியிட்டுள்ள. அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 6-ம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடத்தில், சாதி பேதத்தை அப்பட்ட மாக வெளிப்படுத்தும் வர்ணாசி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஊட்டியில் வரலக்‌ஷ்மியின் சபரி முக்கிய படப்பிடிப்பு

Jai Chandran
வரலக்‌ஷ்மி சரத்குமாரின் ‘சபரி’ படத்தின் முக்கிய ஷெட்யூல் கொடைக்கானலில் நிறைவு!*மஹா மூவிஸ்’ பேனரில் மகேந்திர நாத் கொண்டலா தயாரிப்பில், அனில் கட்ஸ் இயக்கும் ‘சபரி’ படத்தில் நடிக்கும் வரலக்‌ஷ்மி சரத்குமார் இதற்கு முன்பு ரசிகர்கள்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பொன்னியின் செல்வன் பெரிய வேளாளர் பாத்திரத்தில் பிரபு

Jai Chandran
பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய வேளாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபுவின் தோற்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். அதில் சரித்திர காலத்து உடையுடன் பிரபு வித்தியாசமாக மிடுக்காக காட்சி அளிக்கிறார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கஸ்தூரிராஜா பட ஹீரோ இயக்கிய ரவாளி திரைப்படம்

Jai Chandran
ஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரவி ராகுல், சிவரத்தா என்டர்டெ யின்மென்ட் தயாரிக்கும் “ரவாளி” படத்தை இயக்கியுள் ளார். இப்படத்தின் டிரெய்லர், இசை வெளியீட்டு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி

Jai Chandran
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.81-ஆக சரிந்துள்ளது. இன்னும் வீழ்ச்சி இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் அச்சமூட்டுகின்றனர். நாட்டின்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஸ்டார் விஜய் தொடங்கும் ‘விஜய் டக்கர்’ சேனல்

Jai Chandran
ஸ்டார் விஜய் பிரத்யேகமாக ‘விஜய் டக்கர்’ எனும் இளைஞர்களுக்கான பொழுது  போக்கு சேனலை தொடங்க உள்ளனர்!! ஸ்டார் விஜய் தமிழில் இளைஞர்களுக்கான பொழுது போக்கு சேனலை தொடங்குகிறது. இது குறித்து வெளியான பரபரப்  பான...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

10 ஆண்டுகளாக நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுக்கும் ரவீனா ரவி

Jai Chandran
தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுக்கும் ரவீனா ரவி திரையுலகில் 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைவருக்கும் வணக்கம் , இந்த செப்டம்பர் 2022 திரைத்துறையில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மலேசியாவில் கால்பதிக்கும் ஆஹா தமிழ் ஒ டி டி

Jai Chandran
கோலாலம்பூர்- 23 செப்டம்பர் 2022 – மலேசியாவில் ஆஹா தமிழ் OTT தொடங்கப்படுவதற்கான அறிமுக விழா, கோலாலம்பூர் பார்க் ரோயலில் விமரிசையாக நடந்தேறியது. இந்நிகழ்வினை மலேசிய மனிதவள அமைச்சர், டத்தோ ஸ்ரீ எம். சரவணன்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மாணவிகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ்

Jai Chandran
தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் இளம் நடிகர் துருவ் விக்ரம், சென்னையில் உள்ள கிறிஸ்துவ மகளிர் கல்லூரியில் ‘பேட்டில் ஃபெஸ்ட் 2022 (Battle Fest 2022’) என்ற பெயரில் நடைபெற்ற விழாவில்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வைபவ்-அனகா நடிக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் ‘பஃபூன்’

Jai Chandran
வைபவ்-அனகா முக்கிய வேடங்களில் நடித்துள்ள, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வழங்கும் ‘பஃபூன்’அதிரடியான அரசியல் ஆக்‌ஷன் படமாகும். அசோக் வீரப்பன் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர்...