Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்தில் சிவராஜ்குமார்

Jai Chandran
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், முன்னணி நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் “கேப்டன் மில்லர்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ்குமார் ஒப்பந்தம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தை அம்பலப்படுத்தும் ‘விழித்தெழு ‘

Jai Chandran
தொழில்நுட்பப் புரட்சி எந்த அளவுக்கு மக்களுக்கு சௌகரியத் தையும் வசதியையும் நேர சேமிப்பையும் அளிக்கிறதோ அதே அளவிற்கு ஆபத்தானதும் கூட. நொடிப்பொழுதில் பணப்பரிவர்த் தனைகள் ஆன்லைனில் நடக்கின் றன. அதேபோல் ஆன்லைன் சூதாட்டங்கள் மூலம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

லவ்: பரத்துக்கு பளார் அறைவிட்ட வாணிபோஜன்

Jai Chandran
ஆர் பி பிலிம்ஸ் (RP Films) சார்பில் ஆர்.பி..பாலா தயாரித்து இயக்க, நடிகர் பரத், நடிகை வாணி போஜன் முதன்மை பாத்திரங் களில் நடித்துள்ள திரைப்படம் “லவ்” ( Love ). மாறுபட்ட திரைக்...
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இந்திய பிரபல நடிகராக தனுஷை தேர்வு செய்த ஐ எம் டி பி

Jai Chandran
*IMDb 2022ம் ஆண்டிற்கான ‘மிகவும் பிரபலமான இந்திய நடிகராக’ தனுஷ் தேர்வு. தேசிய விருது பெற்ற நடிகரும், *Global* *Iconனுமான* நடிகர் தனுஷ், IMDb இன் மிகவும் பிரபலமான இந்திய நடிகர் 2022 பட்டியலில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

300 தியேட்டர்களில் ஜீவாவின் வரலாறு முக்கியம்

Jai Chandran
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. செளத்ரி வழங்கும் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் டிசம்பர் 9,2022-ல் வெளியாகும் ‘வரலாறு முக்கியம்’ படத்திற்கு 300 ஸ்கிரீன்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. செளத்ரி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மணிரத்னம், வெற்றிமாறன் ஆசைப்பட்ட ரத்தசாட்சி: ஆஹா தமிழில் ரிலீஸ்

Jai Chandran
ஆஹா தமிழ் & மகிழ் மன்றம் தயாரிப்பில் இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அழுத்தமான படைப்பு “ரத்த சாட்சி”. இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதையினை தழுவி மனதை கலங்க செய்யும் படைப்பாக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

துபாய் தேசிய கீதத்தை புதுமையாக இசைத்த ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி

Jai Chandran
S ஐக்கிய அரபு நாட்டின் தேசிய தினத்தை போற்றும் விதமாக அந்நாட்டின் தேசிய கீதத்தை இசைக்கருவிகள் இல்லாமல் தொழிற்சாலையில் உள்ள கருவிகளைக் கொண்டு அந்த தேசிய கீதத்திற்கு புதிய இசை வடிவம் கொடுத்துள்ளனர் ....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கிடா

Jai Chandran
கோவா திரைப்பட விழாவில் வரவேற்பை குவித்த “கிடா (Goat)” திரைப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த தீங்கிரை பட பாடல்

Jai Chandran
சஹானா ஸ்டுடியோஸ் மற்றும் டி டபிளயூ டி (TWD) மீடியா சார்பில் ப்ரியா ஒய் தர்ஷினி தயாரிக்க, ஏ.கிருஷ்ணகுமார் மற்றும் டி.பிரசாத் அவர்களின் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. மக்கள் இடையே...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘காஃபி வித் காதல் உலக டிஜிட்டல் பிரீமியரை ஜீ5ல்

Jai Chandran
இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ‘காபி வித் காதல்’ திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. குஷ்பு,...