ஆன்லைன் சூதாட்டத்தை அம்பலப்படுத்தும் ‘விழித்தெழு ‘
தொழில்நுட்பப் புரட்சி எந்த அளவுக்கு மக்களுக்கு சௌகரியத் தையும் வசதியையும் நேர சேமிப்பையும் அளிக்கிறதோ அதே அளவிற்கு ஆபத்தானதும் கூட. நொடிப்பொழுதில் பணப்பரிவர்த் தனைகள் ஆன்லைனில் நடக்கின் றன. அதேபோல் ஆன்லைன் சூதாட்டங்கள் மூலம்...
