Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டீச்சராக ஸ்ரேயா நடிக்கும் “மியூசிக் ஸ்கூல்”

Jai Chandran
யாமினி பிலிம்ஸ் சார்பில்,  இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”.  பிவிஆர் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. முழுக்க இசையை மையமாகக் கொண்டு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தீர்க்கதரிசி ( பட விமர்சனம்)

Jai Chandran
படம்: தீர்க்கதரிசி நடிப்பு: சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், ஜெயதுஷயந்த், ஶ்ரீமன் தயாரிப்பு: பிi.சதீஷ்குமார் இசை: பாலசுப்ரமணியன் ஜி. ஒளிப்பதிவு:ஜே.லட்சுமணகுமார் இயக்கம்:பி. ஜி.மோகன், எல்.ஆர.சுந்தரபாண்டி பி ஆர் ஓ: சதீஷ் (AIM) நகரில்  ஆங்காங்கே நடக்கவிருக்கும்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மனோபாலா மறைவு: முதல்வர் ஸ்டாலின், ரஜினி, கமல் திரையுலகினர் இரங்கல்

Jai Chandran
சினிமா டைரக்டர் தயாரிப்பாளர், நடிகர் என பன்முக தன்மை கொண்டவர் நடிகர் மனோபலா (69). தமிழில் கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேலாக குணச் சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் தனது யூடியூப்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தயாரிப்பு சங்க புது நிர்வாகிகளுக்கு பாரதிராஜா பாராட்டு

Jai Chandran
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப் பாளர் சங்கம் சார்பில் தலைவர்    பாரதிராஜா, பொதுச் செயலாளர் டி.சிவா, பொருளாளர்கோ . தனஞ்ஜெயன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இரண்டாவது...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எல் ஜி எம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..

Jai Chandran
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர் டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகி வரும் ‘எல் ஜி எம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந் ததாக படக் குழுவினர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ‘நலம் காக்கும் அணி’ மாபெரும் வெற்றி.

Jai Chandran
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டு தலின்படி நடைபெற்ற தேர்தலில், ‘நலம் காக்கும் அணி’ சார்பில் தலைவர், துணைத் தலைவர்கள்,செயலாளர்கள், பொருளாளர், இணைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்காக போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இரத்தம் சொட்டச் சொட்ட நடித்த சாந்தனு

Jai Chandran
கண்ணன் ரவி குரூப் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், ஷாந்தனு நடிப்பில் மண் சார்ந்த  மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ளது  “இராவண கோட்டம்”.  மே 12 உலகமெங்கும் திரைக்கு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கார்த்தியை பார்க்க நேரில் வந்த ஜப்பான் ரசிகை !

Jai Chandran
இந்திய திரைப்பிரமாண்டமாக, அனைத்து பக்கமும் பொன்னியின் செல்வன் பாகம் 2 வெற்றியை பெற்றுள்ளது. பாகம் 1 இன் எதிர்ப்பார்ப்பை கடந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை இப்படம் பெற் றுள்ளது. இப்படத்தினை முதல் நாள் முதல்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் சரத்குமார்

Jai Chandran
தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மீண்டும் திரையுலகில் பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர், ருத்ரன் எதிர் நாயகன் பூமி என கலக்க ஆரம்பித் திருக்கிறார். இந்திய சினிமாவின் பிரமாண்ட மாக உருவாகியுள்ள பொன்னி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“ரஜினி தான் இன்ஸ்பிரேசன்”- ‘விரூபாக்‌ஷா’ சாய் தரம் தேஜ்.

Jai Chandran
”நான் சென்னை பையன் தான். ‘விரூபாக்‌ஷா’ படத்தில் நடித்ததற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தான் எனக்கு இன்ஸ்பிரேசன்” என இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகர் சாய் தரம் தேஜ் தெரிவித்தார். தெலுங்கு...