Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஷாருக்கானின் ‘ஜவான்’ பாக்ஸ் ஆபிஸ் ரு 574.89 கோடி உலகம் முழுவதும்

Jai Chandran
ஷாருக்கானின் ‘ஜவான்’ பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து வெற்றி நடையுடன் கம்பீரமாக பயணிக் கிறது. உலகம் முழுவதும் 574.89 கோடி ரூபாயை வசூலித்திருக் கிறது. இந்தியாவில் மட்டும் ஐந்து நாட்களில் 319.08 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் சூரி

Jai Chandran
‘விடுதலை – பாகம் 2’படத்தின் படபிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப் படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் துரை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சந்தோஷ் நாராயணனின் இசை கச்சேரி

Jai Chandran
திரைப்பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது பன்முகப்படுத்தப்பட்ட இசை வெற்றிகளின் மூலம் எல்லை களைத் தாண்டி இசை ஆர்வலர் களின் இதயங்களைக் கவர்ந் துள்ளார். பெப்பியான பாடல்கள் முதல் தேன் சொட்டும் மெலடிகள் வரை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

En 6 Vayhtjiyaar Kaalpanthatta kuzhu” movie will release on 15 September

Jai Chandran
பி எஸ் எஸ் (Pss) புரோடக்ஷன்ஸ்_ மற்றும்  உத்ரா புரொடக்ஷன்ஸ்_ இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் “எண் .6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு”  திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் உலகம் எங்கும் திரையரங்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் சேதுபதியின் 50வது படம் மஹாராஜா

Jai Chandran
பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் & தி ரூட் ஜெகதீஸ் தயாரிப்பில் ‘குரங்கு பொம்மை’ நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக ‘மஹாராஜா’ உருவாகி வருகிறது. இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

4 நாளில் ரூ 500 கோடி கடந்த ஷாருக்கானின் ‘ஜவான்’

Jai Chandran
ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன் மென்ட் வழங்க, அட்லீ இயக்கத்தில் கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பு களுக்கிடையில் வெளியான இப்படம், வசூலில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிரஞ்சீவியின் மெகா 157 புதிய பட கொண்டாட்டம்

Jai Chandran
மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, யு வி கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும் கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் திரைப்படம் – மெகா157 #Mega157 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இனிதே துவங்கியது !! மெகாஸ்டார் சிரஞ்சீவியின்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எஸ் பி சரண் தொடங்கி வைத்த அழகு நிலையம்

Jai Chandran
பாடகர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக ஆளுமையுடன் வலம் வரும் எஸ்பி சரண், நடிகை நீலிமா இசையின் ‘நேச்சுரல் சிக்னேச்சர்’ எனும் அழகு நிலையத்தை கடந்த செப்டம்பர் 3ஆம் தேதியன்று திறந்து வைத்தார்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஷாருக் ‘ஜவான்’ முதல் நாள் 129.6 கோடி வசூல் சாதனை

Jai Chandran
ஷாருக்கானின் ‘ஜவான்’, இந்தி திரையுலக வரலாற்றில் முதல் நாள் வசூலில் 129.6 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய தொடக்க நாள் வசூல் சாதனையை பதிவு செய்திருக்கிறது. ஷாருக்கானின் நடிப்பில் தயாராகி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன்...