யாழ்ப்பாணத்தில் சந்தோஷ் நாராயணனின் இசை கச்சேரி
திரைப்பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது பன்முகப்படுத்தப்பட்ட இசை வெற்றிகளின் மூலம் எல்லை களைத் தாண்டி இசை ஆர்வலர் களின் இதயங்களைக் கவர்ந் துள்ளார். பெப்பியான பாடல்கள் முதல் தேன் சொட்டும் மெலடிகள் வரை...
