பாம்பு, தேள்களுக்கு நடுவே நடித்தேன்: “தங்கலான்” அனுபவம் பற்றி விக்ரம்
*”தங்கலான்” டீசர் வெளியீட்டு விழா*! ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொட க்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா ரஞ்சித்...
