இந்திய மொழிகளில் சுமார் 1450 படங்களுக்கு மேல் இசையமைத் திருக்கும் இளையராஜா ஒரு சிறந்த கவிஞரும் கூட. இவர் சுமார் 200க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய இதயகோயில்” படத்தில் “இதயம்...
தேர்ட். ஐ சினி கிரியேஷன்ஸ் ((3rd Eye Cine Creations ) சார்பில் கார்த்தி கேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில், புதுமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகி யுள்ள திரைப்படம் “சூரகன்”. டிசம்பர்...
படப்பிடிப்பில் சுற்றிலும் ஆண்கள் கூட்டத்தின் நடுவே தான் மட்டுமே ஒரு பெண்ணாக நடித்தது குறித்து லாக்கர் பட நாயகி நிரஞ்சனி வெளிப்படையாகப் பேசினார். தமிழில நீண்ட இடைவெளிக்குப் பின் ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன்...
இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தாலும் அவர்களில் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக் கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா. தொடர்ந்து கதைக்கும்...
எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது! எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் சார்பில் திரைப்பட. இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத் துறை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்...
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கும் ‘பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் படம் U/A சான்றிதழைப் பெற்றுள்ளது! ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ்...
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, திரை ரசிகர்கள் கொண்டாட அவரது பெயர் மட்டுமே போதும்!! மக்களின் இதயங்களைத் தொடும் அழகான சினிமாவை தொடர்ந்து வழங்கியவர், திரையுலக மாஸ்டர் கதாசிரியர், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடு கிறார்....
தென்னிதிய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகர்.மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அறிக்கையில் கூறியதாவது: மூத்த நடிகர் .மன்சூர் அலிகான் நடிகைகள் பற்றி ஒருபே ட்டியில் பேசிய வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்...
விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில், ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித் துள்ள ‘ஜோ’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று நடந்தது. விஷன்...