தற்காப்பு கலை கற்ற ஹீரோ ஆக்ஷன் காட்சியில்.அசத்தல்: சூரகன் இயக்குனர் பேச்சு
தேர்ட். ஐ சினி கிரியேஷன்ஸ் ((3rd Eye Cine Creations ) சார்பில் கார்த்தி கேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில், புதுமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகி யுள்ள திரைப்படம் “சூரகன்”. டிசம்பர்...
