Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வெற்றியும்-திருப்தியும் தந்த படம் பி டி சார்: ஹிப் ஹாப் ஆதி நெகிழ்ச்சி

Jai Chandran
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபா லன் இயக்கத்தில், கடந்த மே 24ஆம் தேதி, கலக்கலான...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பா. ரஞ்சித் வெளியிட்ட ‘பயமறியா பிரம்மை’ பட ஃபர்ஸ்ட் லுக்!

Jai Chandran
புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், தயாரிப்பாளரும், தமிழ் திரையு லகின் படைப்புலக ஆளுமை யுமான பா....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மல்லி மெகா தொடரில் கலக்கும் பூர்ணிமா, அம்பிகா, நளினி

Jai Chandran
என்பதுகளில் தமிழ் திரை உலகை கலக்கிய அம்பிகா, பூர்ணிமா பாக்கியராஜ், நளினி மூவரும் முதன்முறையாக உங்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மல்லி என்ற தொலைக்காட்சி தொடரில் இணைந்து கலக்குகின்றனர். நாயகன் நாயகியை சேர்த்து வைக்கப்போ...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விதை டைட்டிலை பனை ஆக்கிய வைரமுத்து

Jai Chandran
ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம் ‘பனை’. நலிந்து வரும் பனைமரத் தொழில் மற்றும் தொழி லாளர்களைப் பற்றி பேசும் இப்படத்தை தயாரித்திருப்பதோடு, படத்தின் கதையையும் எம்.ராஜேந் திரன் எழுதியிருக்கிறார். ஆதி பி.ஆறுமுகம்...
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் மில்டன் உழைப்புக்கு வெற்றி கிடைக்கும்: விஜய் ஆண்டனி வாழ்த்து

Jai Chandran
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா  நடைபெற்றது. தயாரிப்பாளர் தனஞ்செயன்...
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இசை அமைக்க பணம் வேண்டாம் என்ற கார்த்திக்ராஜா

Jai Chandran
குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் புஜ்ஜி அட் அனுப்பட்டி’. இப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியா கிறது.இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தன் கலாலயா நிறுவனம் சார்பில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

யோகிபாபு நடிக்கும் “தீக்குளிக்கும் பச்சை மரம் “

Jai Chandran
“தீக்குளிக்கும் பச்சை மரம் ” திரைப்படத்தை இயக்கிய திரு.வினிஷ் மில்லினியத்தின் இயக்கத்தில், WAMA Entertainment Banner ல்  ஜாஹிர் அலியின் தயாரிப்பில் மற்றும் Saravana Film Arts ன் சரவணன்இணை தயாரிப்பில் நடிகர் “யோகி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஐஃபா உற்சவம் 2024: விருது பரிந்துரை வரவேற்கப்படுகிறது

Jai Chandran
ஐஃபா உற்சவம் 2024 – பன்முகம் கொண்ட தென்னிந்திய சினிமா துறைகளின் ‘விருதுகளுக்கான பரிந்துரைகள்’ தற்போது வரவேற்கப்படுகின்றன. சகிப்புத்தன்மை மற்றும் மனித சகவாழ்வுத்துறைக்கான ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் மேதகு.ஷேக் நஹாயன் மபாரக் அல்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

புஷ்பா 2: தி ரூல்’ பட 2வது பாடல் ‘சூடானா.அறிவிப்பு புரோமோ

Jai Chandran
*புஷ்பாராஜை சந்திக்கும் ஸ்ரீவள்ளி…ராஷ்மிகா மந்தனா மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்திருக்கும் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘சூடானா… (கப்புள் பாடல்)’ அறிவிப்பு புரோமோ...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கோமல் சர்மாவுக்கு கோல்டன் விசா

Jai Chandran
கோமல் சர்மாவுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்த ஐக்கிய அரபு அமீரக அரசு. தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய சட்டப்படி குற்றம் என்கிற படத்தில் அறிமுகமானவர நடிகை கோமல் சர்மா, அதன்பிறகு வைகை எக்ஸ்பிரஸ், ஷாட்...