Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மல்லி மெகா தொடரில் கலக்கும் பூர்ணிமா, அம்பிகா, நளினி

என்பதுகளில் தமிழ் திரை உலகை கலக்கிய அம்பிகா, பூர்ணிமா பாக்கியராஜ், நளினி மூவரும் முதன்முறையாக உங்கள் சன்
டிவியில் ஒளிபரப்பாகும் மல்லி என்ற தொலைக்காட்சி தொடரில்
இணைந்து கலக்குகின்றனர். நாயகன் நாயகியை சேர்த்து வைக்கப்போ ராடும் கதாபாத் திரத்தில் பூர்ணிமா பாக்கிய ராஜும் ,நளினியும் கலக்க
அவர்களுக்கு பதிலடி கொடுத்து கலகலப்பையும் டென்ஷனையும்
கூட்டுகிறார் அம்பிகா.
மூன்று முன்னாள் கதாநாய கிகளின் கலக்கல் நடிப்பில் விறுவிறுப்பும் திருப்பங்களும் கலந்து கலகலப்பாக
பயணித்துக் கொண்டிருக்கிறது மல்லி மெகா தொடர். . திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9 மணி முதல் 10 மணி வரை சன் டிவியில்
ஒளிபரப்பாகும் இத்தொடரை சரிகம நிறுவனம் சார்பில்
திருமதி.பி ஆர். .விஜயலட்சுமி தயாரிக்கிறார்.

விஜய், நிகிதா, ,பேபி ராஹிலா,
மாஸ்டர் நிதிஷ், பூர்ணிமா பாக்யராஜ், , மதபாப், தேவ் ஆனந்த், சாய் ராம், வெங்கட், கிருத்திகா, நளினி, பாரதி மோகன், ஐசக், மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

திரைக்கதை & வசனம் : தமயந்தி

ஒளிப்பதிவு : விஸ்வநாத்

இசை: தரண்

இயக்கம் : ஸ்டாலின்

படைப்பாக்lம் : நீடா.கே.சண்முகம்

படைப்பாக்கம் தலைமை
ப்ரின்ஸ் இம்மானு வேல்

Related posts

ஜெயம் ரவியின் பிரதர் zee5ல் 100 மில்லியன் பார்வை

Jai Chandran

இளையராஜா இசையமைக்கும் 1417வது படத்தை இயக்கும் ஆதிராஜன்

Jai Chandran

EtharkkumThunindhavan wishes Happy New Year!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend