வெற்றியும்-திருப்தியும் தந்த படம் பி டி சார்: ஹிப் ஹாப் ஆதி நெகிழ்ச்சி
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபா லன் இயக்கத்தில், கடந்த மே 24ஆம் தேதி, கலக்கலான...
