மாயா இயக்குனர் அஸ்வின் சரவணன் பெயரில் மோசடி..
மாயா மற்றும் கேம் ஓவர் பட இயக்குனர் அஸ்வின் சரவண வெளிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: எனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை (AshwinMaaya) ஒருவர் தொடங்கி, மாயா திரைப்படத்தின் இயக்குநர் தாம் தான்...
