நடிகர் விதார்த் நடிக்கும் 25 வது படத்திற்கு, இசையமைக்கிறார் சாம் சிஎஸ்
இயக்குநர் சீனிவாசன் இயக்கத்தில், நடிகர் விதார்த் நடிப்பில் திரில்லர் படமாக உருவாகிவரும் புதிய படத்தில் இசையமைக்க, பிரபல இசையமைப்பாளர் சாம் CS ஒப்பந்தமாகியுள்ளார். விதார்த் நடிக்கும் 25 வது படம் புதுவிதமான ஐடியாவுடன், மாறுபட்ட...
