நடிகர் வெங்கட் மரணம் :திரையுலகினர் இரங்கல்
திரைப்பட மற்றும் பல்வேறு டிவி தொடர்களில் நடித்தவர் வெங்கட். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனில்லாமல் இன்று மரணம் அடைந்தார். வருக்கு வயது 60. வெங்கட் டி.வி சீரியல்கள் பிரியமானவளே, புதுக்கவிதை,...
