நடிகையாக விரும்பும் மாடல் அழகி தர்ஷிகா
தமிழ் சினிமாவில் நடிகையாக விரும்பும் மாடல் அழகி தர்ஷிகா இளம் மாடல் அழகி தர்ஷிகா, சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்தவர். மும்பையில் விளம்பரத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது இவர் மாடலிங் துறையில் உள்ளார்....
