விஜய்க்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள். அவருக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது: த புன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்து...
