கல்விக்கென தனி வானொலி: கமல் ஹாஸன் கோரிக்கை
“கல்விக்கென தனி வானொலி தொடங்க வேண்டும்.” – தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது ஒளி உமிழும் திரையைத் தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டும், ஹெட்செட்டு...
