Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த உருக்கமான பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக் கிறார்.

அதில் கூறியிருப்பதாவது:

18 வருடங்களுக்கு முன் என் தந்தை இறந்துவிட்டார். இன்று அவர் எனக்கு குழந்தையாக பிறந்திருப்பதுபோலவும் என் விரலை pidiththnilaiyil  உணர்கி றேன். என குறிப்பிட்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஆராதனா என்ற மகள் இருக்கிறார்.

 

 

Related posts

ETERNALS* had a strong Weekend!

Jai Chandran

Alia Bhatt & Sharvari ‘s Alpha release Date Here

Jai Chandran

படத்தொகுப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend