துணை ஜனாதிபதியுடன் விஷால் சந்திப்பு
ஹைதராபாத் #விஷால்31 படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் நடிகர் விஷால், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை மரியாதை நிமித்தமாக ஐதராபாத் ஜூப்ளிஹில்ஸ் துணை ஜனாதிபதி வீட்டில் சந்தித்தார். தெரிந்தவர்களின் பிறந்தநாள் போன்ற நல்ல நிகழ்வுகளுக்கு சால்வை...
