Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சரத்குமார் நடிக்கும் இரை வெப் சீரிஸ்: ஆஹா ஒ டி டியில் வெளியீடு

Jai Chandran
ஆஹா ஆரம்பம், தமிழ் மொழிக்கென பிரத்யேகமாக  தமிழில் பிரமாண்டமாக துவங்கியிருக்கும் ஆஹா ஓடிடி தளத்தின் முதல் சிறப்பு வெளியீடாக ‘இரை’ தொடர் இந்த வெள்ளிக்கிழமை வெளியாகிறது. Radaan Mediawoks நிறுவனம்  சார்பில் திருமதி ராதிகா...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘கள்ளன்’ டைட்டில் விவகாரம்… தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

Jai Chandran
பிரபல  எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கள்ளன்’. இதில் இயக்குனர் கரு.பழனியப்பன், நமோ. நாராயணன், தினேஷ் சுப்பராயன், சவுந்தர்ராஜா, நிகிதா,மாயா உட்பட பல்வேறு நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். க்ரைம் திரில்லராக உருவாகியுள்ள...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கோடியில் ஒருவன் படத்துக்கு பா ம க நிறுவனர் ராமதாஸ்

Jai Chandran
கட்சிகளுக்கும், மக்களுக்கும் பாடம் சொல்லும் திரைப்படம்! பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ் அவர்கள் கோடியில் ஒருவன் திரைப்படத்தை பார்த்து பாரட்டிய பதிவு! விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T ....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஷ்ய மொழியில் கார்த்தியின் “கைதி”.

Jai Chandran
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் கார்த்தி நடித்த படம் ‘கைதி’. 2019-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனையைப் புரிந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இருளர் வாழ்வியல் படைப்பாக “இருளி”

Jai Chandran
சமீபத்தில் வெளியாகி ஆஸ்கர் விருது வரை சென்ற “ஜெய்பீம்” படம், இருளர் வாழ்வின் ஒரு பகுதியை காட்டியிருந்தது. தற்போது ஒரு புதிய திரைப்படம் முழுக்க முழுக்க இருளர்கள் வாழ்வியல் பின்னணியில் உருவாகிறது. இருளர்கள் வாழ்க்கை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழ்நாட்டில் வட இந்தியர்களின் ஆதிக்கம்: இயக்குனர் பேரரசு

Jai Chandran
தமிழ்நாடு இன்று தமிழர்கள் நாடாக இருக்கிறதா என்பது சந்தேகமாக இருக்கிறது என்கிறார் இயக்குனர் பேரரசு. அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாம் தமிழ்நாட்டில் வாழ்கிறோமா இல்லை வெளிநாட்டில் வாழ்கிறோமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது! மக்கள் அன்றாடம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இந்தோனேஷிய பஹாசா மொழியில் உருவாகும் ஒத்த செருப்பு சைஸ் 7

Jai Chandran
ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் “ஒத்த செருப்பு சைஸ் 7” இந்தோனேஷிய பஹாசா மொழியில் உருவாகும் முதல் தமிழ் படம் எனும் பெருமையை பெற்றுள்ளது. அழுத்தமான நம்புக்கை மற்றும் தெளிவான பார்வையுடன் கூடிய கூர்மையான படைப்பு திரைப்படத்...