கோடியில் ஒருவன் படத்துக்கு பா ம க நிறுவனர் ராமதாஸ்
கட்சிகளுக்கும், மக்களுக்கும் பாடம் சொல்லும் திரைப்படம்! பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ் அவர்கள் கோடியில் ஒருவன் திரைப்படத்தை பார்த்து பாரட்டிய பதிவு! விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T ....
