கள்ளன் படம் வெளியிட விடாமல் சாதி அமைப்பு மிரட்டல்: இயக்குனர்- தயாரிப்பாளர் பேட்டி
‘கள்ளன்’ திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட விடாமல் சாதி அமைப்பினர் மிரட்டல் விடுத்து வருவதாகவும் அதை தடுக்க வேண்டும் என்று இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குனர்...
