Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரெண்டு பாட்டில் வோட்கா ஆல்பம் பாடல்

Jai Chandran
திங்க்   இ ன்டி (Think Indie) தமிழ் சுயாதீன சுதந்திர இசைக் களத்தின் கவர்ச்சிகர மான மூலப்பொருளாக மாறிவிட்டது. பல்வேறு வகைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில் நம்பிக்கை அளிக்கும் வீடியோ ஆல்பங்களை வழங்கும் அதன்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சித்தார்த் படம் இயக்கும் அருண்குமார்

Jai Chandran
கடந்த 10 ஆண்டுகளில், ETAKI ENTERTAINMENT சர்வதேச தரத்திலான அசல் படைப்புகளை உருவாக்கும் நோக்கில் உறுதியாக செயல்பட்டு வருகிறது, அதே நேரத்தில், காதலில் சொதப்புவது எப்படி, ஜில் ஜங் ஜக் மற்றும் அவள் போன்ற...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தயாரிப்பாளர் விஜயமுரளி- சத்யா இல்ல திருமணத்தில் நட்சத்திரங்கள்

Jai Chandran
திரைப்பட தயாரிப்பாளரும் மக்கள் தொடர்பாளருமான என்.விஜயமுரளியின் மகன் வி.எம சுரேஷ் குமாருக்கும், மக்கள் தொடர்பாளரும் புகைப்பட கலைஞரு மான கிளாமர் சத்யாவின் மகள் திவ்யாவிற்கும் கோடம்பாக்கம் பொன்மணி மாளிகையில் வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இப்தார் நிகழ்வில் ஏழை மாணவர்களுக்கு ஏ ஆர் ரெஹானாஉதவி

Jai Chandran
ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் சார்பில் ரமலான் திருநாளை யொட்டி  இப்தார் விருந்து மற்றும் ஏழை மாணவர்களுக்கான கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். ரெயின்ட்ராப்ஸ் தொண்டு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிபியின் ‘மாயோன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

Jai Chandran
நட்சத்திர நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட, ஆன்மீக அறிவியல் உணர்வை பிரதிபலிக்கும் டிஜிட்டல் செல்லுலாய்ட் படைப்பான ‘மாயோன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இன்றைய திரை உலக சூழலில் பான் இந்திய...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விவேக் நினைவு நாள்: மரம் நடும் நிழ்ச்சியில் பூச்சி முருகன்

Jai Chandran
மறைந்த நடிகர் சின்னக் கலைவாணர் விவேக் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரின் உருவப் படத்தை தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன,  செங்கல்பட்டு எஸ். பி. அரவிந்தன் ஐ. பி.எஸ்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மக்களிடம் பிரிவினை தூண்டுவதா? சோனியா, ஸ்டாலின், மம்தா கூட்டறிக்கை

Jai Chandran
மக்களிடையே பிரிவினை தூண்டுதல், நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மத கலவரங்களை தடுக்காமல் பிரதமர் மவுனம் காப்பது அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர்கள் ஸ்டாலின், மம்தா உள்ளிட்ட 14 எதிர்கட்சி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

*தமிழக மக்களை ஒரு நிலைக்கு கொண்டு வரும் “நிலை மறந்தவன் ” : எச்.ராஜா

Jai Chandran
தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் விரைவில் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’. அன்வர் ரஷீத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாகவும் அவரது மனைவி நஸ்ரியா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். வில்லன்களாக...