சிவகார்த்திகேயன் “மாவீரன்” படப்பிடிப்பு தொடங்கியது
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ஷாந்தி டாக்கிஸ் (Shanthi Talkies) சாரபில் அருண் விஸ்வா தயாரித்து வழங்க, இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் “மாவீரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது !!...
