Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மதுரை வந்தால் தானாக மீசை முறுக்குகிறது: “கோப்ரா ” விழாவில் விக்ரம் பேச்சு

Jai Chandran
‘சீயான்’ விக்ரம் நடிப்பில் செவன் ஸ்கிரின்ஸ் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில் எஸ் லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. சயின்ஸ் பிக்சன் கதையில் பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ள ...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

’பெல்லி சூப்புலு’ இயக்குநரின் புதிய க்ரைம் த்ரில்லர்

Jai Chandran
இளம் மற்றும் திறமையான இயக்குனர் தருண் பாஸ்கர் தாஸ்யம் இயக்கிய ’பெல்லி சூப்புலு’ மற்றும் ’ஈ நாகராணி ஏமைந்தி’ ஆகிய இரண்டு படங்களும் தடபுடல் வெற்றியைப் பெற்றன.இவ்விரு படங்களையும் விமர்சகர்கள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடிய...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ரசிகர்களுடன் விக்ரம் சந்திப்பு

Jai Chandran
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில் ‘சீயான்’ விக்ரம் கதையின் நாயக னாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜானி மாஸ்டர் நடிக்கும் யதா ராஜா ததா ப்ரஜா”

Jai Chandran
பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டருடைய புதிய திரைப்படம் “யதா ராஜா ததா ப்ரஜா” இன்று பூஜையுடன் இனிதே ஆரம்பமானது ‘சினிமா பண்டி’ புகழ் விகாஸ் மற்றொரு நாயகனாகவும், ஸ்ரஸ்டி வர்மா கதாநாயகியாகவும் நடிக்கும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆவின் பால் கொள்முதல் விலை கூட்ட கமல் கட்சி வலியுறுத்தல்

Jai Chandran
மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் மாநில செயலாளர் நல அணி  சு.ஆ.பொன்னுசாமி வெளியிட் டுள்ள அறிகை வருமாறு: பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களுக்கு பாலுக்கான உற்பத்தி செலவினங்களுக்கேற்றவாறு கொள்முதல் விலை கிடைக்கவும், பொதுமக்களுக்கு நியாயமான...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஒருபுறம் சென்னை தினம் மறுபுறம் துர்நாற்றம்: மக்கள் நீதி மய்யம்

Jai Chandran
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழகத்தின் தலைநகரில் ஒருபுறம் ‘சென்னை தினம்’ கோலாகலமாகக் கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கிறது. மற்றொருபுறம், ஆறுகள், கால் வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மலைபோலக் குவிந்து கிடக்கும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஜினியின் “கபாலி” கிளைமாக்ஸ் பற்றி பா.ரஞ்சித் பரபரப்பு பேச்சு

Jai Chandran
இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத் துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரித் துள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. காதலை மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலை பேசும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“லைகர்” மூலம் மாஸ் வில்லனாக விஷ்

Jai Chandran
இந்த வாரம் எல்லோருக்கும், கடந்து போகும் சாதாரணமான வாரமாக இருக்கலாம், ஆனால் திரை ஆர்வலர்களுக்கும் லைகர் குழுவிற்கும் இது அப்படியான தல்ல. இந்த ஆண்டின் மிக முக்கியமான வாரம். ஆம் இந்த வாரம் இந்தியாவின்...