Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அகஸ்தியர் சொன்ன 6 ரகசியங்கள் பற்றிய படம் “பெல்”*

Jai Chandran
பீட்டர்‌ ராஜின்‌ புரோகன்‌ மூவிஸ்‌ தயாரிப்பில்‌இ யக்குநர்‌ வெங்கட் புவன்‌ இயக்கத்தில்‌ இயற்கை மருத்துவத்தின்‌ சிறப்புகள்‌ பற்றியும்‌ பழந் தமிழர்களின்‌ மருத்துவம்‌ சார்ந்த கண்டுபிடிப்புகள்‌ பற்றியும்‌ பேசும்‌ படமாக “பெல்‌” உருவாகி யிருக்கிறது. இத்திரைப்படம்‌...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்*

Jai Chandran
தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. தோனி மனைவி சாக்‌ஷியின் தோனி என்டெர் டெய்ன்மென்ட் தயாரிக்கும் முதல் படம் எல் ஜி எம் (L.G.M) இது,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சரத், அசோக்செல்வன் நடிக்கும் “போர் தொழில்”

Jai Chandran
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைச் செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தியான்ஷா பேசிய வசனத்தால் பரபரப்பு: சித்தார்த் பேச்சு

Jai Chandran
பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் எழுத்து இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள ‘டக்கர்’ படம் ஜூன் 9, 2023 அன்று தமிழ் மற்றும் தெலுங்கில்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரூ 1200 கோடி செலவில் புது நாடாளுமன்றம் ; மோடி திறந்து செங்கோல் நிறுவினார்

Jai Chandran
சுமார் 100 ஆண்டு பழம் பெருமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டிடத்துக்கு   பதிலாக டெல்லியில்  அந்த கட்டிடத்திற்கு அருகிலேயே 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் 1200 கோடி செலவில்  பிரமாண்டமான புதிய நாடாளுமன்ற...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட 2ம் பாடல் அப்டேட்

Jai Chandran
நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ராம் சியா ராம்..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.* ஓம் ராவத் இயக்கத்தில்...
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

MISSION: IMPOSSIBLE – DEAD RECKONING PART ONE ONLY IN THEATRES

Jai Chandran
MISSION: IMPOSSIBLE – DEAD RECKONING PART ONE ONLY IN THEATRES, ON 14th JULY IN ENGLISH, HINDI, TAMIL & TELUGU. Instagram handle: @paramountpicsin Twitter handle: @ParamountPicsIn MISSION: IMPOSSIBLE...