இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர். ரவிபச்சமுத்து அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் மாநில அளவிலான பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சனிக்கிழமை (15.07.2023) நடைபெற்றது. YMCA மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டம் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது....
காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் ஜி.காளையப்பன் தயாரித்தி ருக்கும் அடுத்த படத்தின் பெயர் தான் ” குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்”. இதில் ஸ்ரீதர், சிரஞ்சீவி, முருகன், ஜீவி, ரேஷ்மா, கேப்டன் கணேஷ், சரவணன், பஜார் பாபு,...
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் ஆரம்பித்து 23ஆண்டுகளாக மிக சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதை சிறப்பிக்கும் வகையில் CD-23 என்ற பெயரில் பிரம்மாண்டமான கலை...
ஆர் பி பிலிம்ஸ் சார்பில் ஆர். பி. பாலா தயாரித்து இயக்க, நடிகர்கள் பரத் – வாணி போஜன் நடிப்பில், காதல், த்ரில்லர் டிராமாவாக உருவாகி யுள்ள படம் “லவ்”. ஜூலை 28ஆம் தேதி...
MISSION: IMPOSSIBLE-DEAD RECKONING PART ONE இப்படம், ‘மிஷன்: இம்பாசிபிள் – ஃபால்அவுட் (2018)’ படத்தின் தொடர்ச்சியாகவும், இப்படத் தொடரின் ஏழாவது படமாகவும் வரவுள்ளது. ‘மிஷன்: இம்பாசிபிள் – டெட் ரெகனிங் பாகம் 1’...
விருஷபா’ படத்தில் மோகன்லாலின் மகனாக நடிக்கும் நடிகர் தேர்வு செய்யப்பட்டிருப் பதாக படக் குழுவினர் தெரிவித்தி ருக்கிறார்கள். விருஷபா – பன்மொழியில் தயாராகும் காவிய ஆக்சன் என்டர் டெய்னர். இந்த திரைப்படத்தின் தொடக்க விழா...
Vrushabha, a multilingual epic action entertainer, launched amidst much fanfare recently, announced megastar Mohanlal playing the lead actor’s role in the film. There is a...
முதன்மை கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து, அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” சார்பாக தயாரித்து இருக்கும் LGM (LET”S GET MARRIED) திரைப்படத்தின்...