மோகன்லாலுக்கு மகனாக ரோஷன் மேகா நடிக்கிறார்
விருஷபா’ படத்தில் மோகன்லாலின் மகனாக நடிக்கும் நடிகர் தேர்வு செய்யப்பட்டிருப் பதாக படக் குழுவினர் தெரிவித்தி ருக்கிறார்கள். விருஷபா – பன்மொழியில் தயாராகும் காவிய ஆக்சன் என்டர் டெய்னர். இந்த திரைப்படத்தின் தொடக்க விழா...
